Home  |  ஆரோக்கியம்

இரத்த அழுத்தம் - வெந்தயம், பாசிப் பயிறு, கோதுமை மற்றும் மிளகின் மருத்துவ குணங்கள்.(Blood Pressure-Wheat, Green Gram, Fenugreek medical properties.)

அறிகுறிகள்:

இரத்த அழுத்தம்.


தேவையானவை:

கோதுமை,

மிளகு,

கறிவேப்பிலை,

வெந்தயம்,

பாசிபயறு.


செய்முறை:

முழு வெந்தயம் ஒரு கரண்டி , பாசிபயறு இரண்டு கரண்டி , கோதுமை இரண்டு கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை இரண்டு மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!