Home  |  ஆரோக்கியம்

இரத்தக்கட்டு - மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் மற்றும் நெல்லின் மருத்துவ குணங்கள்.(Blood Freezing-Turmeric and paddy medical properties.)

அறிகுறிகள்:

வீக்கம்,

இரத்தக் கட்டு.


தேவையானவை:

கரியபவளம்,

காசுக்கட்டி,

மஞ்சள்,

கஸ்தூரி மஞ்சள்,

நெல்.


செய்முறை:

சம அளவு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரியபவளம், நெல், காசுக்கட்டி போன்றவற்றை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பிறகு பாத்திரத்தில் போட்டு நெருப்பின் மேல் வைத்து நன்றாக  கொதிக்க வைத்து பிறகு அதை எடுத்து தொடர்ந்து பற்று போட்டு வந்தால் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!