Home  |  ஆரோக்கியம்

இரத்தக்கட்டு - சோற்றுக் கற்றாழை, சிற்றாமணக்கு எண்ணெய் மற்றும் வெங்காயச்சாற்றின் மருத்துவ குணங்கள்.(Blood Freezing-aloe,Onion juice and castor oil medical propertis)

அறிகுறிகள்:

இரத்தக்கட்டு.


தேவையானவை:

வெங்காயச்சாறு,

பனங்கற்கண்டு,

சோற்றுக் கற்றாழை,

சிற்றாமணக்கு எண்ணெய்.


செய்முறை:

அரை கிலோ சோற்றுக் கற்றாழையின் மடலை 10 முறை அலசி எடுத்து கொள்ள வேண்டும், சிற்றாமணக்கு எண்ணெய் ஒரு கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக் காய்ச்சி எடுத்து, அத்துடன் வெள்ளை வெங்காயச் சாறு 100 கிராம் பனங்கற்கண்டு 1/2 கிலோ இடித்துப் போட்டு நன்றாகப் பிசைந்து குழம்பாக்கி, சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து மீண்டும் இலேசான சூடு ஏற்றி கிளறிக் கொண்டே வந்தால் பாகு பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பெரியவர்களுக்கு 10 கிராம் அளவிலும், 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு 5 கிராம் அளவிலும் இரண்டு வேளை கொடுத்து வந்தால் அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டு குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!