Home  |  திரை உலகம்

நரேந்திர மோடிக்கு ரஜினி காந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் !! பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை !!!

நரேந்திர மோடிக்கு, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ க வின் தமிழக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


நேற்று பா'.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜகாவின் தாமரை மாநாடு, வரும் 26 ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் நடைபெறும் முதல் மாநாட்டு இது என்பதால், மாநாடிற்கான வேலைகளை பாஜகாவினர் விரைவாக மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், மாநாட்டு வேலைகளை பார்வையிட திருச்சி வந்த மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடையே பேசியதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள், அரசியல் குறித்து முடிவெடுக்க தகுந்த நேரம் வந்து விட்டது. அவர் பாஜக விற்கு தனது ஆதரவை தரவேண்டும். நரேந்திர மோடியை பற்றி நம்மை விட அதிகம் தெரிந்தவர் ரஜினி. அவர் திறமையை உணர்ந்தவர் ரஜினி. எனவே அவர் நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என ரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்