Home  |  திரை உலகம்

பிரியாணிக்கு போட்டியாக களம் இறங்கும் மதகஜராஜா !

கார்த்தியின் பிரியாணி படம் ரிலீசாகும் அதே நாளில் விஷாலின் மதகஜராஜாவும் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் படம் மதகஜராஜா. இந்த படத்தை ஜெமினி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு சிக்கல்களால் மதகஜராஜா திரைப்படம் ரிலீசாவது தாமதம் ஆன நிலையில் மதகஜராஜா திரைப்படம் செப்டம்பர் 6 ந்தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாக இருக்கும் பிரியாணியும் செப்டம்பர் 6 ந்தேதி தான் ரிலீஸ் ஆகிறது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்