Home  |  திரை உலகம்

தீபாவளிக்கு பிரியாணி ட்ரைலர் ரிலீஸ் !! பொங்கலுக்கு படம் ரிலீஸ் !!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கும் படம்தான் பிரியாணி. முதலில் பிரியாணி படம் ரம்ஜானுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் இழுத்துக் கொண்டு போனதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகைகள் முடிந்து தீபாவளியும் இதோ வந்துவிட்டது. ஆனால் பிரியாணி மட்டும் ரிலீஸ் ஆகவில்லை.

 

ஆனாலும், ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே பிரியாணி படத்தின் இசையும் மற்றும் டீஸரும் வெளியாகிய நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துடன், 2 நிமிடங்கள் ஓடும் பிரியாணி டிரெய்லரை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பிரியாணியை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்