Home  |  திரை உலகம்

பிரியாணியின் கதையே இவ்வளவுதான் !!

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் பிரியாணி. இந்தப் படம் வரும் 20ந் தேதி ரிலீசாகிறது. இந்த படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதல் அளித்துள்ளது.

 

வழக்கமான கார்த்தியின் மேனரிசம் இந்தப் படத்தில் இருக்காது. அவர் இதில் ஸ்டைலான பிளேபாய் கேரக்டர் செய்திருக்கிறார். அவர் கேரக்டரின் பெயர் சுகன். நான்காவது வகுப்பிலிருந்தே உடன் இருக்கும் நண்பனாக பிரேம்ஜி. அவரது பெயர் பரசு, கார்த்தியின் கேர்ள்பிரண்ட் பிரியங்காவாக ஹன்சிகா. படத்துக்காக ஹன்சிகா 8 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக நடித்திருக்கிறார்.

 

மூன்று பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். வார இறுதியில் பப்பு, பார்ட்டி என்று சுத்துவார்கள். கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஒரு சனிக்கிழமை ஒரு பார்ட்டிக்கு போகிறார்கள். அங்கு பிரியாணி இல்லை. அதனால் எப்படியாவது பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கார்த்தியும், பிரேம்ஜியும் காரை எடுத்துக்கொண்டு ஆம்பூர், அல்லது வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகிறார்கள். போன இடத்துல பிரேம்ஜி ஒரு பிரச்னையை இழுத்துவிட சின்ன பிரச்னை பெரும் பிரச்னையாகி இவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிகிற நிலைமை வருகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி எஸ்கேப் ஆகி வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்