Home  |  திரை உலகம்

பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!

பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!

நடிகை ஓவியா வெளியேறுவதை அறிந்த பிக்பாஸ் டீம் அவருக்கு இணையான பிந்து மாதவியை களம் இறக்கியது.

அவர் ஓவியாவை போல பெரிய சர்ச்சையை கிளப்பி பரபரப்பை கிளப்புவார் என்று எதி£ர்பார்த்தது. இதற்காக மற்றவர்களை விட பெரிய தொகை கொடுத்து அழைத்து வந்தது பிக்பாஸ்.

ஆனால் பிக்பாஸ் எதிர்பார்த்த எந்த ஒரு சர்ச்சையும் அவர் ஏற்படுத்தவில்லை. ஆரம்பத்தில் காயத்ரி சீண்டியதோடு சரி, அதன்பிறகு அவரிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் சிவனே என்று இருக்கும் கணேசை விட்டு, மற்றவர்கள் இவரை சீண்டினால் கூட ஏதாவது பரபரப்பு இருக்கும்.

எனவே பிக்பாஸ் எதிர்பார்த்த எந்த குவாலிட்டியும் இவரிடம் இல்லாததால் சுஜா வருணி வரவழைக்கப்பட்டுள்ளார். எனவே பிந்து மாதவி விரைவில் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைல்ட் கார்டு ரவுண்டுக்காக வாக்கெடுப்பு குறித்த தகவல் இந்த வாரம் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. எனவே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பிந்து மாதவி வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

Bindhu out
  23 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்