Home  |  திரை உலகம்

தற்கொலை செய்துகொண்ட அனிதா- வருத்தத்தில் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்திய கமல்ஹாசன்

தற்கொலை செய்துகொண்ட அனிதா- வருத்தத்தில் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்திய கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ படிப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதா மரணம் அனைவரையும் கஷ்டப்படுத்தியுள்ளது.

இதனால் கமல்ஹாசனும் அனிதா குடும்பத்தை நேரில் சந்திக்க முடிவு செய்ததால் அவர் BiggBoss நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

Biggboss stop
  02 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்