Home  |  அறுசுவை

பிந்தி மசாலா (Bhindi Spices)

தேவையானவை:

வெண்டைக்காய் - 1/2 கிலோ
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
பூண்டு - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
நெய்   - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
தனியா பொடி- 3 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:


1.வாணலியில் எண்ணெய்  விட்டு சூடானதும் பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரிந்த பிறகு  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை  போட்டு பொன் நிறமானவுடன் பச்சைமிளகாய் போட்டு நன்கு கிளற வேண்டும்.சிறுது வணங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதந்கவிடவும்.

2.பின்பு மூன்று மசாலாவையும் சேர்த்து சிறிது நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து வதக்கி விட்டு மேலும் சிறிது நீர் விட்டு 8 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.பிறகு அலங்கரிக்க மல்லி இலை தூவ வேண்டும்.இறுதியாக நெய் விட்டு பரிமாறவும்.

Bhindi Spices

Ingredients for Bhindi Spices:

 

Lady Finger-1/2kg

Tomato-100g

Onion-100g

Green chilly-1

Chilly Paste-1tsp

Garlic-1

Curry Leaves-1Bunch

Salt-as Needed

Ghee-1tsp

Oil-1tsp

Coriander Powder-3Spoon

Turmeric Powder-1/2Spoon

Coriander Leaves-for Decorate

 

Procedure to make Bhindi Spices:

 

1. Heat oil in a pan, add garlic, and curry leaves. When spluttering, put chopped onion and fry till get golden color. Then add green chilly and stir well. Now add tomato and lady finger, stir and fry well.

2. Mix 3 type of masala powder along with water and pour in fried masala and allow boiling for 8 minutes. Then garnish with coriander leaves. Finally add ghee and serve hot.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!