Home  |  திரை உலகம்

பாரதிராஜா துவக்கும் திரைப்படக் கல்லூரி !!

தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்ற இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளிவருகின்றன.

 

அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 80 புது இயக்குனர்கள், 100 ஹீரோக்கள், ஹீரோயின்கள் என அறிமுகமாகிறார்கள். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் ஒரு சிலரே வெற்றியடைகிறார்கல். மற்றவர்கள் வந்த வேகத்திலயே திரும்பி விடுகிறார்கள்.

 

இதற்க்காகவே இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற பயிற்சி நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவர் காலமான பிறகு அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

 

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு தரமான திரைப்படக் கல்லூரியை திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படகல்லூரி உலக தரத்திற்கு இணையாக இருக்கம் என கூறப்படுகிறது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாரதிராஜா துவக்கும் திரைப்படக் கல்லூரி !!
தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்ற இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளிவருகின்றன. அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 80 புது இயக்குனர்கள், 100 ஹீரோக்கள், ஹீரோயின்கள் என அறிமுகமாகிறார்கள். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் ஒரு சிலரே வெற்றியடைகிறார்கல். மற்றவர்கள் வந்த வேகத்திலயே திரும்பி விடுகிறார்கள்.
இதற்க்காகவே இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற பயிற்சி நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவர் காலமான பிறகு அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு தரமான திரைப்படக் கல்லூரியை திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படகல்லூரி உலக தரத்திற்கு இணையாக இருக்கம் என கூறப்படுகிறது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்