Home  |  திரை உலகம்

3 படத்தில் நடிகர், ஒரு படத்தில் இயக்குனர் - இது பாரதிராஜாவின் தற்போதைய நிலவரம் !!

இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார்.


பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் நிருபித்துகாட்டினார்.


தற்போது இயக்குனர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர உத்வேகமாகிவிட்டார்.


3 புதிய படங்களில் நடிக்கவும், 1 படத்தை இயக்கவும் உள்ளார் பாரதிராஜா.


மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில், “ஒம்” என்ற படத்திலும், மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தன் புதல்வன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் “சிகப்பு ரோஜாக்கள் 2” என்ற படத்திலும், VLS ராக் சினிமா, வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் பாடலாசிரியிர் சிநேகன் நடிப்பில், ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்