Home  |  திரை உலகம்

பரத்துடன் நடிக்க மறுத்த நடிகை

பரத்துடன் நடிக்க மறுத்த நடிகை

தமிழ், தெலுங்கு என தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் தமன்னா. இது மட்டுமின்றி இவர், அக்‌ஷய் குமாருடன் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் பரத் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அவர் நான் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறேன், இந்நிலையில் பரத்துடன் நடித்தால் என் மார்க்கெட் என்னாவது? என்று கூறி மறுத்து விட்டாராம்.

இதை அறிந்த பரத் கண்டேன் காதலை நடிக்கும் போது நான் பெரிய ஹீரோ, அதனால், அவர் என்னுடன் நடித்தார், தற்போது எனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தான் மறுத்து விட்டார் போல என கூறி நெருங்கிய வட்டாரங்களில் வருத்தப்பட்டு வருகிறாராம்

  02 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை