Home  |  அறுசுவை

பீட்ரூட் ரசம் (Beetroot Soup)

தேவையானவை :

 

பீட்ரூட் -2 (சிறு சிறு துண்டாக நறுக்கியது)

தக்காளி -1

பூண்டு -4 பல்

ரசம் பொடி -2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் -சிட்டிகை

கடுகு -அரை டீஸ்பூன்

சீரகம் -அரை டீஸ்பூன்

கொத்தமல்லி -சிறிது

கறிவேப்பிலை -சிறிது

பச்சை மிளகாய் -1

 

செய்முறை :

 

1.குக்கரில் தண்ணீர் வைத்து நறுக்கிய பீட்ரூட்டை வேகவைக்கவும்.பீட்ரூட் தண்ணீரில் ரசம் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, பூண்டு, சேர்த்து கலந்து வைக்கவும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு அதில் பீட்ரூட் கலவையை ஊற்றவும்.கொதி வந்ததும் கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் போட்டு இறக்கவும்.

Beetroot Soup

Ingredients for Beetroot Soup:

 

Beetroot-2 (Diced in to small pieces)

Tomato-1

Garlic-2 Flakes

Rasam powder-2 tsp

Asafoetida Powder-1 Pinch

Mustard-1/2 tsp

Cumin Seed-1/2 tsp

Coriander- Little

Curry Leaves- Little

Green Chilly-1

 

Procedure to make Beetroot Soup:

 

1. Take a cooker, add beetroot along with water and boil well. Then add rasam powder, chopped green chilly, tomato and garlic together with this mixure.

2. Heat oil in a pan, add mustard, cumin and let to splutter. Then add curry leaves and pour beetroot mixture. When boiling, garnish with coriander and curry leaves and remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!