Home  |  ஆரோக்கியம்

கண்ணை பறிக்கும் சிவப்பழகு !!

கண்ணை பறிக்கும் சிவப்பழகு !!

 

சிவப்பா ஆகணுமா இதோ சில டிப்ஸ் , முதலில் தேவையான பொருட்களை தயார் செய்துகொள்ளலாம்.
பேரீச்சம் பழம் ஒன்று . உலர் திராட்சை 10 மற்றும் பழுத்த பப்பாளி ஒன்று.

 

பப்பாளியை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைத்து பழக் கூலாக்கவும் . பிறகு பேரீச்சம்பழம் எடுத்து அதில் உள்ள கொட்டையை நீக்கி விடவும். உலர்ந்த,திராட்சை 10 பழம் ரெடி செய்து கொள்ளவும். இவற்றை சிறிது நேரம் வென்னீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

 

இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.

 


வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால் பப்பாளியானது முகத்தை பளபளப்பாக மாற்றி விடும். முகம் சிவப்பழகு பெரும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகம் பள பளவென பொழிவு பெறும்.

  29 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!