Home  |  திரை உலகம்

பாட்ஷா பட பாணியில் என்னை அறிந்தால் படத்தின் ஒரு பாடல் !!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தின் பெரும்பகுதி வசன காட்சிகள் படமாகி விட்ட நிலையில், சமீபத்தில் சென்னையில் செட் அமைத்து ஒரு பாடல் காட்சியை பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். 


அந்த பாடலை பாட்ஷா படத்தில் ரஜினி ஆடிப்பாடும் ரா ரா ராமைய்யா பாடல் போன்று அவருடன் ஏராளமான நடன கலைஞர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம்.


குறிப்பாக, பாட்ஷா படப்பாடலில் ரஜினியுடன் வில்லன்களும் அந்த பாடலில் தோன்றுவது போன்று இந்த படத்தில் அஜீத்துடன் அவருக்கு மறைமுக வில்லன்களாக நடிப்பவர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம். குறிப்பாக, அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வில்லன் அருண் விஜயும், அஜீத்துடன் பாடல் முழுக்க நடனமாடியிருக்கிறாராம்.


மேலும், அஜீத்தும், அருண் விஜயும் இரண்டு பேருமே நன்றாக நடனமாடிக்கூடியவர்கள் என்பதால், இருவருக்குமே வித்தியாசமான ஸ்டெப் வைத்து நடன அசைவுகள் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். 


இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்