Home  |  அறுசுவை

பாட் பிங்க் சூ (Bat Pink Soo)

பாட் பிங்க் சூ (Bat Pink Soo)

தேவையானவை :

 

துருவிய ஐஸ் - 1 கப்

கிவி பழம் - 6 (நறுக்கியது)

சுகர் - 1 ஸ்பூன்

வாழைப்பழம் - 6 (நறுக்கியது)

இனிப்பு ரெட் பீன் (வேக வைத்தது) - 1 டீஸ்பூன்

கன்டென்ஸ்டு மில்க் - 1 டீஸ்பூன்

ரைஸ் கேக்

ஐஸ் க்ரீம் - அலங்கரிக்க

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் ரெட் பீன், நறுக்கிய பழத்துண்டுகள், ரைஸ் கேக், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் ஐஸ் துகள்கள் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும். 

 

2.பழக்கலவையை கிண்ணதில் வைத்து மேலே ஐஸ்க்ரீம் கொண்டு அலங்கரித்து, பரிமாறவும். 

Bat Pink Soo

Ingredients for Bat Pink Soo:

 

Grated Ice-1Cup

Kiwi Fruit-6 (Chopped)

Sugar-1Spoon

Banana-6 (Chopped)

Sweet Red Bean(Boiled)-1tbsp

Condensed Milk-1tsp

Rice Cake

Ice Cream- for Decoarte

 

Procedure to make Bat Pink Soo:

 

1. Take a vessel, mix red bean, chopped fruits, rice cake, contensed milk and ice pieces.

2. Put this mixure in to a bowl and decorate with ice cream. Bat pink soo is ready to serve.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!