Home  |  திரை உலகம்

பர்பி ரீமேக்கில் நடிக்க சிம்பு ஆர்வம்?

 

இந்தி சினிமாவில் இருந்து பர்பி படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்கிறது என்பது நாம் அறிந்ததே. ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் பர்பியில் நடித்துள்ளனர். தமிழில் 7ஆம் அறிவு, வழக்கு எண் 18/9 படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்களத்தில் இருந்தன. ஆனால் இறுதியில் பர்பி தேர்வாகியுள்ளது. பர்பி படத்தை தமிழில் ரிமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் ரன்பீர்கபூர் வேடத்தில் சிம்பு நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி பெல்லி இந்திப் படம் தமிழில் சேட்டை பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர். பர்பி படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் வரும் நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமையும்

இந்தி சினிமாவில் இருந்து பர்பி படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்கிறது என்பது நாம் அறிந்ததே. ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் பர்பியில் நடித்துள்ளனர். தமிழில் 7ஆம் அறிவு, வழக்கு எண் 18/9 படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்களத்தில் இருந்தன. ஆனால் இறுதியில் பர்பி தேர்வாகியுள்ளது. பர்பி படத்தை தமிழில் ரிமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் ரன்பீர்கபூர் வேடத்தில் சிம்பு நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி பெல்லி இந்திப் படம் தமிழில் சேட்டை பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர். பர்பி படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் வரும் நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்