Home  |  வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் எழுத்தர் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் எழுத்தர்  பணி

தமிழகத்தை பொறுத்த வரையில் முன்னோடி வங்கியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணிகளுக்கு பட்டப்படிப்பு, அல்லது பி.இ., முதுநிலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் - எழுத்தர்
சம்பளம் விபரம் - ரூ.8,000 - 20,100


வயது வரம்பு - 28.2.2015 தேதிப்படி 24 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் மிகவும் பிற்பட்டோர்/ பிற்பட்டோர் பிரிவினருக்கு 2 ஆண்டுகளும்,

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.

கல்வி தகுதி - கலை, அறிவியல், வணிகவியல் பாடத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்.,. படிப்பு. கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் வழியில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

இந்த தேர்வு ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் விபரம் - ரூ.300. இதை 'Tamilnadu Mercantile Bank Limited' என்ற பெயரில் தூத்துக்குடியில் செலுத்தத்தக்க வகையில் டிடி எல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டியினர் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதும்.

www.career.tmb.in என்ற இந்த வங்கியின் இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,
HRD Department,
Tamilnadu Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E. Road,
THOOTHUKUDI 628002.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2015.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 8.4.2015.

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!