Home  |  நாட்டு நடப்பு

பெங்களுரை மடலாக வைத்து உருவாகும் சீன நகரம் !!

பெங்களுரை மடலாக வைத்து உருவாகும் சீன நகரம் !!

 


நமது இந்திய திருநாட்டின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐ டி நகரான பெங்களூரை மாடலாகக் கொண்டு சீன நகரம் கட்டமைக்கப்பட இருக்கிறது.

 

 

 


இந்தியாவிடம் இதற்கான உதவியை அளிக்குமாறு சீன அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் சியான்.

 

 

 

இந்த நகரத்தை இந்தியாவின் ஐ.டி தலைநகரமாக கருதப்படும் பெங்களூருவை மாடலாகக் கொண்டு உருவாக்க சீன அரசு முயற்சி செய்து வருகிறது.

 


எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்த மாதம் பிரதமர் மோடியின் சீனப் பயணத்தின் போது இது சம்பந்தமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என சீன நாட்டின் அதிபர் திரு ஜிங் பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?