Home  |  அறுசுவை

பனானா வித் ஐஸ்கிரீம் (Banana with Ice Cream)

பனானா வித் ஐஸ்கிரீம் (Banana with Ice Cream)

தேவையானவை :

 

வாழைப்பழம் - 2

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

வெண்ணிலா ஐஸ்கிரீம்- 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் தோலுரித்த வாழைப்பழத்தை  வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெட்டிய வாழைப்பழத்தை அதனுள் போடவும்.வாழைப்பழம் நிறம் மாறியதும் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போடவும்.அதன் மேல் வனிலா ஐஸ் கீறீம் போட்டு பரிமாறவும்.

Banana with Ice Cream

Ingredients for Banana with Ice Cream:

 

Banana-2

Butter-2tsp

Vanilla Ice Cream-2tbsp

 

Procedure to make Banana with Ice Cream:

 

1. Cut the skin removed banana in to round shapes. Heat butter in a pan, when it comes melting, add banana pieces. When it turns color, transfer in to a vessel. Garnish with vanilla ice cream on top and serve.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!