|
||||
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்(Clinical characteristics of Banana) |
||||
![]() |
||||
![]() 1.மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினம்தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். 2.மேலும் தினமும் இரவு உணவிற்குப் பின் ஒரு வாழைபழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். 3.திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழைப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க முடியும். 4.எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 25 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். 5.ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். |
||||
![]() |
||||
19 Aug 2015 | ||||
User Comments | |
|
Post your comments |