Home  |  அறுசுவை

வாழைப்பழ கேக் (Banana Cake)

தேவையானவை :

 

மைதா மாவு : 250 கிராம்

சக்கரைப் பவுடர் : 250 கிராம்

வெண்ணெய் : 200 கிராம்

வாழைப்பழம் : 250 கிராம்

வாழைப்பழ எசன்ஸ் : 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் : 1/4 டீஸ்பூன்

சோடியம் பை கார்பனேட் : 1 டீஸ்பூன்

உலர் திராட்சை : 125 கிராம்

பேக்கிங் பவுடர் : 1 டீஸ்பூன்

ஆப்ப சோடா : 1/2 டீஸ்பூன்

கோழி முட்டை : 4

 

 

செய்முறை:

 

1.சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். 

 

2.முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும். 

 

3.ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார்.

Banana Cake

Ingredients for Banana Cake :


Maida Flour - 250 g,

Powdered Sugar - 250 g,

Butter - 200 g,

Banana - 250 g,

Banana Essence - 1 Tsp,

vanilla Essence - 1/4 Tsp,

Sodium Bi Corbonate - 1 tsp,

Dry Grapes - 125 g,

Baking Powder - 1 Tsp,

Cooking Soda - 1/2 Tsp,

Egg - 4.


Method to make Banana Cake :


1. Mix up the Maida, Baking Powder, Soda and seive it well. Then mix up banana and sodium bi carbonate then blend it well. Beat the sugar and powdered sugar and blend it deeply.

2. Beat the egg till foam rises. Then add butter mixture along with them. Then mix up the egg mixture, butter mixture, maida and smashed banana, dry grapes, essence all together. Blend it softly. 

3. Put the butter paper on steel tray and apply butter on it. Pour the mixture in tray. Then cook it for an hour in a low heat. 


Tasty Banana Cake is ready to serve.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!