Home  |  திரை உலகம்

இயக்குனர் பாலு நாராயணனின் சூரன் !!

இயக்குனர் பாலு நாராயணனின் இயக்கத்தில் நடிகர் கரண் நடித்து வெளிவரவிருக்கும் படம் சூரன்.

 

இப்படத்தில் மணிவண்ணன், ஷிபாலி சர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பி.பி.பாலாஜி படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவிந்துவிட்டது. சில பிரச்சனைகள் காராணமாக படம் வெளிவரவில்லை. 


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் வரும் 11ம் தேதி வெளிவருகிறது. தற்போது நடிகர் கரண் கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாலு நாராயணனின் சூரன் !!
இயக்குனர் பாலு நாராயணனின் இயக்கத்தில் நடிகர் கரண் நடித்து வெளிவரவிருக்கும் படம் சூரன். இப்படத்தில் மணிவண்ணன், ஷிபாலி சர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பி.பி.பாலாஜி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவிந்துவிட்டது. சில பிரச்சனைகள் காராணமாக படம் வெளிவரவில்லை. 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் வரும் 11ம் தேதி வெளிவருகிறது. தற்போது நடிகர் கரண் கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்