Home  |  திரை உலகம்

பாலாஜியின் எங்க காட்டுல மழை !!

இயக்குனர் சி.பாலாஜி தற்போது இயக்கி வரும் படம் எங்க காட்டுல மழை. இதற்க்கு முன்னர் இவர் இயக்கிய குள்ளநரி கூட்டம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த அப்புக்குட்டி இந்த படத்தில் மாடர்ன் இளைஞராக வளம் வருகிறார்.

 

இப்படத்தில் கதாநாயகனாக மிருதுன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்திற்கு சி.விஜய் இசையமைக்கிறார்.


இப்படத்தின் சிறப்பு என்னவென்றால், படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இது குறித்து இயக்குனர் கூறுகையில் படத்தில் நாயகர்கள் அடிக்கும் பஞ்ச் வசனத்துக்கு நாய் கொடுக்கும் கவுண்டர் டயலாக்குகள் வெகுவாக எல்லோரையும் ரசிக்க வைக்கும் என்றார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பாலாஜியின் எங்க காட்டுல மழை !!
இயக்குனர் சி.பாலாஜி தற்போது இயக்கி வரும் படம் எங்க காட்டுல மழை. இதற்க்கு முன்னர் இவர் இயக்கிய குள்ளநரி கூட்டம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த அப்புக்குட்டி இந்த படத்தில் மாடர்ன் இளைஞராக வளம் வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக மிருதுன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்திற்கு சி.விஜய் இசையமைக்கிறார்.
இப்படத்தின் சிறப்பு என்னவென்றால், படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இது குறித்து இயக்குனர் கூறுகையில் படத்தில் நாயகர்கள் அடிக்கும் பஞ்ச் வசனத்துக்கு நாய் கொடுக்கும் கவுண்டர் டயலாக்குகள் வெகுவாக எல்லோரையும் ரசிக்க வைக்கும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்