Home  |  திரை உலகம்

ஜி.வி யை கலட்டி விட்ட பாலா !!

பரதேசி படத்தை அடுத்தது இயக்குனர் பாலா, சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். இந்தப் படம் கரகாட்டத்தின் பின்னணியில் உருவாக உள்ளது.

 

பரதேசியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அற்புதமாக இருந்தது. எனவே, சசிகுமார் படத்திற்கும் இசையமைக்க முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியை கொடுக்கவில்லையாம். அதனால ஜி.வி.யை கழற்றிவிட்டு பாலா, மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டாராம். இதற்கு முன்பு இளையராஜா, சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய மூன்று பாலா படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இருவரும் இணையும் நான்காவது படம்.

 

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் பென்சில் படத்தில் நடித்து வருவதால் சமீபகாலமாக படங்களுக்கு சரியானபடி இசையமைப்பதில்லை என சொல்கிறது அவரை புக் செய்யும் இயக்குனர் வட்டாரங்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்