Home  |  திரை உலகம்

பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !!

இயக்குனர் பாலா தற்போது இயக்கவிருக்கும் படம் தாரை தப்பட்டை.

 

இப்படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பின்னணி பாடகி பிரகதி நடிக்கவுள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல், இதில் பிரபல நடிகர் ராமராஜன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முதலில் நடிக்க தயங்கிய ராமராஜன் பின் பாலாவிற்காக நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !!
இயக்குனர் பாலா தற்போது இயக்கவிருக்கும் படம் தாரை தப்பட்டை. இப்படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பின்னணி பாடகி பிரகதி நடிக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல், இதில் பிரபல நடிகர் ராமராஜன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் நடிக்க தயங்கிய ராமராஜன் பின் பாலாவிற்காக நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்