Home  |  திரை உலகம்

பலாவின் அடுத்த படம் தாரை தப்பட்டை !!

பரதேசி படத்தை தொடந்து இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். 


இந்த படத்தில் ஹீரோவாக சசிகுமாரும், ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க இருக்கிறார்கள். 


இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 


பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள்.


இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக வரும் சசிகுமார் தனது கெட்டப்பை மாற்றி நடிக்கவிருக்கிறார். அவர், தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைக்கப்போகிறாராம். வரலெட்சுமியும் கரகாட்ட கலைஞராக அசத்தப் போகிறாராம். நமது பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைக்கும் இந்த இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் இந்த படத்திற்கு "தாரை தப்பட்டை" என பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்