Home  |  திரை உலகம்

பைரவா படத்தின் ஹைலைட் காட்சிகள் இவைதானாம்!

பைரவா படத்தின் ஹைலைட் காட்சிகள் இவைதானாம்!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. வரும் ஜனவரி 12-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முன்பதிவு எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் 4 முதல் 5 சண்டைக்காட்சிகள் இடம்பெறுகிறதாம். ஒவ்வொரு சண்டை முடிந்ததும் விஜய், தனது தலைமுடியை கோதிவிடுவது போன்று ஸ்டைல் செய்வாராம். அப்போது தியேட்டர் திருவிழா கோலம் காண்பது உறுதி.

Bairava Highlight Scene
  11 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்