Home  |  அறுசுவை

மொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)

தேவையானவை :

 

மொச்சை பயிறு - 250 கிராம் 

தக்காளி - 1 

வெங்காயம் - 1 (பொடித்தது) 

மல்லித்தழை - சிறிது (பொடித்தது) 

கறிவேப்பிலை - சிறிது 

கடுகு - 1 டீஸ்பூன் 

வெந்தயம் - அரை டீஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு 

புளி - 25 கிராம் 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 

மல்லித்தூள் - அரை டீஸ்பூன் 

மஞ்சள்தூள் - சிறிது 

பெருங்காயத்தூள் - சிறிது 

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

1.முதலில் இரவே மொச்சை பயிரை தண்ணீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கி சுத்தம் செய்து மஞ்சள்தூள், பெருங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வேக வைக்கவும். 

2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி மொச்சை பயிரை சேர்க்கவும். புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். 

3.மேலும் இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Backyard Bean Curry

Ingredients for Backyard Bean Curry:

 

Backyard Bean-250 g

Tomato-1

Onion-1 (Chopped)

Curry Leaves-Little

Mustard-1 tsp

Fenugreek-1/2 tsp

Oil-as Needed

Tamarind-25 g

Chilly Powder-1/2 tsp

Coriander Powder-1/2 tsp

Turmeric Powder-Little

Asafoetida-Little

Salt-as Needed

 

Procedure to make Backyard Bean Curry:

 

1. Soak overnight the backyard bean and peel the outer layer and then allow to boil along with turmeric powder, asafoetida and tomato.

2. Heat oil in a pan, add mustard, fenugreek, curry leaves and let to splutter and then add onion and saute well. Add boiled backyard bean and tamarind juice and boil well.

3. Then add chilly powder, coriander powder and salt and let to boil well and remove from flame.  

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!