Home  |  அறுசுவை

பேச்சுலர் புலாவ் (Bachelor Pulao)

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

பட்டாணி - அரை கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - தாளிக்க

உதிர்த்த கார்ன் - அரை கப்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

வரமிளகாய் - 6

பட்டை - ஒன்று

சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - தேவைக்கு

கடுகு - சிறிது

மல்லித் தழை - சிறிது

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பட்டை, மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு பொரிக்கவும். பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை போட்டு கலக்கவும். பின் பட்டாணியையும், கார்னையும் உப்புடன் சேர்த்து நன்கு கிளறவும்.மசாலா நன்கு பிடித்ததும், உதிரியாக வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.கொத்தமல்லி தலையை தூவி இறக்கவும்.சூடான சுவையான புலாவ் ரெடி.

Bachelor Pulao

Ingredients for Bachelor Pulao:

 

Basmati Rice-1 Cup

Green Peas-1/2 Cup

Salt-as Needed

Oil-for Seasoning

Corn-1/2 Cup

Asafoetida-1 Pinch

Turmeric Powder-1 Pinch

Dry Chilly-6

Cinnamon-1

Cumin-1 Tbsp

Chilly Powder-as Needed

Mustard-Little

Coriander Leaves-Little

 

Procedure to make Bachelor Pulao:

 

1. Heat oil in a pan, add mustard, cinnamon, dry chilly, cumin and let to splutter. Then add asafoetida, turmeric powder and chilly powder. Then add green peas, corn, salt and stir gently. Finally add boiled rice and mix well. Then garnish with coriander leaves. Tasty bachelor pulao is ready.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!