Home  |  திரை உலகம்

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாங்கும் பேபி சாரா !!

இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான குழந்தை சாரா, அந்த ஒரே படத்தில் தனது இயல்பான நடிப்பால் பேசப்பட்டவர். இருந்தாலும் அவருக்கு எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் வரவில்லை, தொடர்ந்து விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தவரை, மீண்டும் இயக்குனர் விஜய் தான் இயக்கும் சைவம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம். தாத்தா-பாட்டி-பேத்தி ஆகியோருக்கிடையே நடக்கும் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.


இதில் சாராவின் நடிப்பு அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும். அந்த அளவுக்கு தெய்வத்திருமகள் படத்தை விடவும், ஆச்சர்யப்படும் வகையில் இயல்பாக நடித்திருப்பதாகவும் கூறும் இயக்குனர் விஜய், சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறாராம். ஆனால், சாராவைப் பொறுத்தவரை இது குறைவான சம்பளம்தானாம். ஏனென்றால் அவர் விளம்பர படங்களில நடிக்க ஒரு நாளைக்கு 2 லட்சம் வாங்கி வருகிறாராம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்