Home  |  அறுசுவை

பேபிகார்ன் மசாலா (Baby Corn Spices)

பேபிகார்ன் மசாலா (Baby Corn Spices)

தேவையானவை:

பேபி கார்ன் -10
வெங்காயம்- 1
தக்காளி -2
உருளைக்கிழங்கு- 1
முட்டைக்கோஸ் -1/2 கப் (நறுக்கியது)
பீன்ஸ்- 1/2 கப் (நறுக்கியது)
காரட்-2
குடமிளகாய்- 1
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
தனியாதூள்- 1 டீஸ்பூன்
காரப்பொடி- 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது- 1 டீஸ்பூன்
வேர்கடலை பொடி- 1 டேபீள்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் -1

தாளிக்க தேவையானவை:


கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
பட்டை- 1 துண்டு
கிராம்பு- 4
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:


1.பேபிகார்னை,வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.


2.வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை பொன் நிறமாகும் வரை
 வதக்கவும்.பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கிய பேபிகார்னை அதில் சேர்த்து வதக்கவும்.

3.பேபிகார்ன் சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளி,உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,பீன்ஸ்,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.பிறகு உப்பு சேர்த்து அதனுடன் தனியாதூள்,காரப்பொடி,இஞ்சி பூண்டு விழுது,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.இறக்கியபின் வேர்க்கடலை பொடியை தூவவும்.

Baby Corn Spices

Ingredients for Baby Corn Spices:

 

Baby Corn-10

Onion-1

Tomato-2

Potato-1

Cabbage-1/2Cup (Chopped)

Beans-1/2Cup (Chopped)

Carrot-2

Capsicum-1

Turmeric Powder-1/2tsp

Coriander Powder-1tsp

Chilly Powder-1tsp

Ginger, Garlic Paste-1tsp

Roasted Gram Flour-1tbsp

Lemon-1

 

Ingredients for seasoning:

 

Mustard-1/2tsp

Black Gram-1tsp

Green Chilly-2

Cinnamon-1Piece

Cloves-4

Fennel-1tsp

 

Procedure to make Baby Corn Spices:

 

1. Chop baby corn, onion, tomato, potato, carrot and capsicum finely.

2. Heat oil in a pan, put seasoning ingredients, onion and sauté well. Then add turmeric powder, baby corn and fry well.

3. When baby corn is half cooked, add chopped tomato, potato, cabbage, beans, carrot, capsicum and fry well. Then add salt, coriander powder, chilly powder, ginger, garlic paste and boil along with water. Remove from flame and garnish with roasted gram powder.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!