Home  |  திரை உலகம்

சல்மானுக்கு சூர்யாவின் அயன் மீது ஆசை

சூர்யா நடித்த அயன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் ஆர்வமாக உள்ளாராம். முன்னாளில் இந்திப் படங்களைப் பார்த்து தமிழ் சினிமா காப்பி அடித்தது. ஆனால் தற்போது அடுத்தடுத்து தமிழ்ப் படங்களை இந்தியில் ரீமேக் பண்ண ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தின் ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கானை வைத்து வான்டட் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் பிரபுதேவா. இப்படம் விஜய் நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அயன் ரீமேக்கை இயக்குமாறு பிரபுதேவாவை சல்மான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவரும் சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்