Home  |  அறுசுவை

காய்கறி அவியல் (vegetable avial)

தேவையானவை:

 

வெண்டைகாய் - 200 கி

பூசணைகாய் - 200 கி

சுரைக்காய் - 200 கி

புடலங்காய் - 200 கி

வெள்ளரிக்காய் - ஒன்று

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 200 கி

தேங்காய் - 1/2 மூடி

கரம் மசாலா பொடி - 1 டேபிள் ஸ்பூன்

கொத்துமல்லி - ஒரு கொத்து

கறிவேப்பிலை - ஒரு கொத்து

இஞ்சி, பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

1.மிளகாய், இஞ்சி,தேங்காய், பூண்டு அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி  பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

3.அதனுடன் நறுக்கிய காய்கறிகளை  சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணிர் சேர்க்கவும்.

4.காய்கறிகள் பாதி வெந்தவுடன் கொத்தமல்லியுடன் கரம் மசாலாவையும் தேவையான அளவுஉப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!