Home  |  திரை உலகம்

அவளுக்கென்ன அழகிய முகம்- புதுவரவு

அவளுக்கென்ன அழகிய முகம்- புதுவரவு

 

புதிதாக வரவிருக்கும் புது படம் "அவளுக்கென்ன அழகிய முகம்".

படத்தை பற்றி சில செய்திகள்:

புதுமுக நடிகர்கள் : பூவரசன், விஜய்கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என நான்குபேர் புதிதாக அறிமுகமாகிறார்கள்.
நாயகிகளாக : டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக, ரூபாஸ்ரீ, சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கின்றார்கள். இதில் பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகள்.

எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தயாரிக்கிறார்.
படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன்.

நடனம்: ஷங்கர்.


இசை - டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர்.
கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி.
தயாரிப்பு மேற்பார்வை: அன்பு செல்வன்,
ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ்,
படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா,
இயக்குனர்: ஏ.கேசவன்.

 


இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.

 

இப்படம் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.

 

நடிகர்கள் பலரும் புதியவர்கள். பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள். எனவே புது நடிப்பு எதிர்பார்க்கலாம்.

 

கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது.
கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா என பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

 

படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.

 

அவளுக்கென்ன அழகிய முகம் - ரசிக்கலாம் வாங்க!!!!

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை