Home  |  அறுசுவை

அவல் உப்புமா (aval upma)

அவல் உப்புமா (aval upma)

தேவையானவை :

 

அவல் - 1 கப்

வெங்காயம் - 1/2 நறுக்கியது

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

இஞ்சி - 1 நறுக்கியது

தக்காளி - 1/2

கறிவேப்பிலை - சிறிது

கடுகு-சிறிது

கடலைப்பருப்பு-சிறிது

உளுந்தம்பருப்பு-சிறிது

உப்பு-சிறிது

எண்ணெய்-சிறிது

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் அவல் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

3.பின்பு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

4.கடாயில் பிழிந்த அவலை சேர்த்து நன்கு சூடாகும் வரை கலக்கி பரிமாறவும்

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!