Home  |  அறுசுவை

அவல் ராகி புட்டு

தேவையானவை :

 

ராகி அவல் - 2 கப் 

சர்க்கரை - 2 கப் 

ஏலக்காய் - 2

முந்திரி - 6

துருவிய தேங்காய் -1/4 கப்

 

செய்முறை:

 

1.சுடு தண்ணீரில் ராகி அவலை கொட்டி 2 நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

 

2.பிறகு அவலை ஆவியில் வேகவைக்கவும். சர்க்கரை, ஏலக்காயை தனியே பொடி செய்து கொள்ளவும்.

 

3.ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் மீது முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து சேர்க்கவும்.

  23 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!