Home  |  அறுசுவை

அவல் புலாவ்

தேவையானவை :

 

கெட்டி அவல் -2 கப்

காய்கறித்துண்டுகள்- 1கப்

இஞ்சிப் பூண்டு -1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் -4

முந்திரிப் பருப்பு -10

பட்டைக்கிராம்பு –சிறிதளவு

வெங்காயம் நறுக்கியது- 1/2 கோப்பை

கொத்தமல்லி தழை-சிறிதளவு,

புதினாத் தழை-சிறிதளவு,

எண்ணெய்-தேவையானளவு,

உப்பு-தேவையான அளவு

 

செய்முறை :

 

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டைக்கிராம்பைத் தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பை வதக்கி அதனுடன் உப்பு,இஞ்சி, பூண்டு போட்டு காய்கறிகளையும் போட்டு வதக்க வேண்டும்.

2.பிறகு அவலை நன்றாகக் கழுவி பிழிந்து கொள்ளவும். இப்படிப் பிழிந்த அவலை போட்டு நன்றாகப் பிரட்டி, கொத்தமல்லி புதினா போட்டு பரிமாறவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!