Home  |  அறுசுவை

அவல் தோசை (aval dosai)

தேவையானவை :

 

அவல் - ஒரு கப்

அரிசி மாவு - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை :

 

1.முதலில் அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்

2.அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

3.அதனுடன், அரிசிமாவு,உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்

4.பின்பு தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!