Home  |  அறுசுவை

அவல் அடை (aval adai)

தேவையானவை:

 

புழுங்கல் அரிசி - அரை கப்,

கெட்டி அவல் - ஒரு கப்,

பார்லி - கால் கப்,

இஞ்சி - ஒரு துண்டு,

மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,

நல்லெண்ணெய்-சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை:

 

1.முதலில் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2.பிறகு அவலை தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

3.அரிசியை அரைத்து சிறிது மசிந்ததும் அவல், பார்லியுடன் சேர்த்து இஞ்சி, மிளகு, வெங்காயம் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து மாவை கலக்கவும்.

4.கல் காய்ந்ததும் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணைவிட்டு வெந்ததும் எடுக்கவும். அவலும் பார்லியும் உடலுக்கு மிகவும் நல்லது.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!