Home  |  திரை உலகம்

அட்டகத்தி இயக்குனரின் அடுத்த படைப்பில் ஆர்யா !!

அட்டகத்தி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். 


இந்த படத்தில் கார்த்தி - கேத்ரின் தெரஸா ஹீரோ, ஹீரோயினாக நடித்தார்கள்.  


வடசென்னையை மையமாக வைத்து, சுவர் விளம்பர அரசியல் சண்டையை கதைக்கருவாக அமைத்து அதில் காதலுடன் திரைக்கதையை அமைத்து ரசிகர்கள் ரசிக்கும்படி வெளிவந்த இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, தனது, அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ரஞ்சித். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. 


மேலும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


மீகாமன், யட்சன், புறம்போக்கு போன்ற படங்களில் நடித்து வரும் ஆர்யா. விரைவில் ரஞ்சித் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்