Home  |  திரை உலகம்

சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற அதர்வா !!

நடிகர் அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

 

சமீபத்தில் நடைபெற்ற பிலிம் பேர் விழாவில் நடிகர் அதர்வா பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

 

தற்போது இவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

இது பற்றி நடிகர் அதர்வா தனது ட்விட்டர் வலைத்தளத்தில்,  எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, நான் இந்த விருதை பெற்றதற்கு உங்கள் அன்பும், ஆதரவும் தான் காரணம், கண்டிப்பாக என்னால் முடிந்த உழைப்பை தருவேன் என்று ட்விட் செய்துள்ளார். 

சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற அதர்வா !!
நடிகர் அதரவா பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். சமீபத்தில் நடைபெற்ற பிலிம் பேர் விழாவில் நடிகர் அதர்வா பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். தற்போது இவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி நடிகர் அதர்வா தனது ட்விட்டர் வலைத்தளத்தில்  எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, நான் இந்த விருதை பெற்றதற்கு உங்கள் அன்பும், ஆதரவும் தான் காரணம், கண்டிப்பாக என்னால் முடிந்த உழைப்பை தருவேன் என்று ட்விட் செய்துள்ளார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்