Home  |  திரை உலகம்

பிக் பிச்சர் படத்தில் ஸ்ரீ சாந்த்துடன் நடிக்க அசின் மறுப்பு !

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கேரளா கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த் பிக் பிச்சர் என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் பாலச்சந்திர குமார் இயக்கம் இந்த படத்தில் ஸ்ரீ சாந்த்க்கு ஜோடியாக நடிகை அசின் நடிப்பதாக இருந்தது. ஆனால் அசின் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இதனை அடுத்து பிரபல நடிகைகளிடம் கால்சீட் கேட்டிருக்கிறது படக்குழு. இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்