Home  |  திரை உலகம்

ஆர்யா சூர்யா (Arya Surya )

ஆர்யா சூர்யா (Arya Surya )

Movie Name: Arya Surya ஆர்யா சூர்யா
Hero: VISHNU PRIYAN
Heroine: NAKSHATRA
Year: 2013
Movie Director: RAMA NARAYANAN
Movie Producer: SRI THENANDAL FILMS
Music By: SRIKANTH DEVA


சினிமாவுல சேர்ந்து கானா பாட்டு எழுதனும்னு ஒருத்தரும், சினிமாவுல நடிக்கனும்னு ஒருத்தரும் சொந்த ஊர்ல இருந்து கிளம்பி சென்னை வர்றாங்க. எதேச்சையாக 2 பேரும் சந்திச்சுக்கறாங்க. வைரக்கடத்தல் கும்பல் ஒண்ணு கிட்டே மாட்டிக்கறாங்க. கடத்தல் கும்பல் தலைவன், பல கோடி மதிப்புள்ள வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா இந்த 2 பேர் மூலம் கடத்த பார்க்கறான். புருஷன் மேல சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில் தன் புருஷன் யாரோ ஒரு லேடி கூட கபடி கபடி விளையாடுற மாதிரி கனவு கண்டு அலர்றவங்க.

கனவில் கண்ட ஒரு லேடி அவங்க பங்களாவுக்கு வேலை கேட்டு வருது. இன்னொரு டிராக்ல புருஷனை கொஞ்சம் கூட மதிக்காத ஒருலேடி. அவங்களுக்கு ஒரு பொண்ணு. இந்த 2 ஹீரோவையும் பழி வாங்க அவங்க 2 பேரும் லவ் பண்ணும் பொண்ணுங்களை கடத்த அந்த வைரக்கடத்தல் தலைவன் திட்டம் போட்டு பொண்ணுங்களுக்குப் பதிலா பொண்ணோட அம்மாவை கடத்திட்டு வந்துடறாங்க. 2 ஹீரோக்களும் போய் அவங்களை மீட்பது தான் க்ளைமாக்ஸ். டாக்டர் சீனிவாசன் தான் ஹீரோ. இவரிடம் கைவசம் உள்ளது ரெண்டே 2 முகபாவனைகள் தான் போல அதைவெச்சே முழு படத்தையும் சமாளிக்கறாரு. விஷ்ணுப்ரியன் இன்னொரு ஹீரோ. வாழ்வில் விரக்தி அடைந்த கேரக்டர் என்றால் தாடி ஓக்கே. கங்கை அமரன், சித்ரா லட்சுமணன் 2 பேரும் 2 ஹீரோயின்களுக்கு தனித்தனி அப்பாவா நடிச்சிருக்காங்க. 2 பேர்ல சித்ரா லட்சுமனன் தேவலை. கங்கை அமரனுக்கு ஜொள்விடும் கேரக்டர். நளினி, கோவை சரளா 2 பேரும் ஹீரோயின்களுக்கு அம்மாக்கள். நளினி செஞ்ச காமெடி அளவுக்குக்கூட கோவை சரளா காமெடி பண்னலை.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது