Home  |  திரை உலகம்

ஆர்யா, சந்தானம், ராஜேஷ் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் !!!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா, சந்தானம், ராஜேஷ் மூவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஆர்யாவின் தி நெக்ஸ்ட் பிக் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

கடந்த வாரம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி, சந்தானம் நடிப்பில் உருவான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் வெளியானது. யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு எதிர்மறைக் கருத்துகள், விமர்சனங்கள் அந்தப் படத்துக்கு எதிராகக் குவிகின்றன. மேலும் சந்தானத்துக்கும் பல அமைப்புகளில் மிரட்டலும் குவிந்தன.இந்த சூழ்நிலையில் சட்டென தனது நண்பர்களுக்கு கைகொடுக்க வந்துள்ளார் ஆர்யா. ராஜேஷ் இயக்கிய முதல் மூன்று படங்களிலும் நடித்தவர் ஆர்யா. சிவா மனசுல சக்தி மற்றும ஓகே ஓகே போன்றவற்றில் முக்கிய வேடத்திலும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் ஆர்யா. மூன்றுமே சூப்பர் ஹிட் படங்கள். இப்போது ஆர்யா - சந்தானம் நடிக்கும் புதிய படத்தை சூட்டோடு சூடாக உருவாக்குகிறார் ராஜேஷ். அனேகமாக இந்த புதிய படத்தின் படபிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்