Home  |  திரை உலகம்

அஜீத் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா !!

இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது ஆர்யாவை வைத்து யட்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். 


யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தபடத்தில் ஆர்யாவுடன் இணைந்து தனது சகோதரரான கிருஷ்ணாவையும் நடிக்க வைக்கிறார் விஷ்ணுவர்தன். 


பிரபல வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் சுபா எழுதிய தொடர்கதையைத் தான் சினிமாவுக்காக சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து யட்சன் படமாக உருவாக்கி வருகிறார்கள்.  


யட்சன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிப்பதால் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.


பின்னர் அது வதந்தி என்று சொல்லப்பட்டது. அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர் மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மைதானாம். 


யட்சன் படத்தின் ஒரு காட்சியில் வீரம் படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட் அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 


இந்தக் காட்சியில் ஆர்யா உடன் இணைந்து உண்மையான தல ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்துள்ளார்களாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்