Home  |  திரை உலகம்

இனி ஆர்யாதான் காதல் இளவரசன் : சொல்கிறார் கமல் ஹாசன் !!

உலக நாயகன் கமல் ஹாசன் முன்பெல்லாம் காதல் இளவசரன் என்று தான் அழைக்கப்பட்டார்.

 

சில காலங்கள் வரை காதல் இளவரசனாக வலம் வந்த கமல் ஹாசன் பின்னர் உலக நாயகனாகி விட்டார். இப்போதொல்லாம் அவர் காதல் இளவரசன் என அழைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக உலக நாயகன் என்றே அழைக்கப்படுகிறார். அவர் காதல் இளவரசன் என்கிற பட்டத்தை போட்டு சில வருடங்களாகி விட்டது. இந்நிலையில் நீண்ட காலமாக தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தைத் தூக்கி ஆர்யாவிடம் கொடுத்து விட்டார் கமல் ஹாசன்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் உருவான 'ராஜா ராணி' திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்படம் 'ராஜா ராணி' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கமல்ஹாசன், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டு பட வெற்றியை வாழ்த்தி பேசினர். 

 

இந்த விழாவில் பேசிய கமல், இத்தனை நாட்களாக காதல் இளவரசன் பட்டம் என்னிடமே இருந்து வந்தது. இப்போது அதை ஆர்யாவுக்கு கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அவர்தான் காதல் இளவரசன் என்று மகுடமே சூட்டிவிட்டாராம்.....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்