Home  |  திரை உலகம்

ஆர்யா-சூர்யா வெளியிடும் நண்பேன்டா படத்தின் ஆடியோ !!

ஆர்யா-சூர்யா வெளியிடும் நண்பேன்டா படத்தின் ஆடியோ !!

அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நண்பேன்டா. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் டிசம்பர் 23ம் தேதி வெளியாக உள்ளது. இசைத்தட்டை சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக்கொள்ள இருக்கிறார். படத்தின் டிரெய்லரை இயக்குநர் ராஜெஷ் வெளியிட இருக்கிறார்.

  11 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்