Home  |  திரை உலகம்

வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க - இது ஆர்யா, சந்தானம் கூட்டணியின் அடுத்த படம் !!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், மீண்டும் ஆர்யாவும், சந்தானமும் கூட்டணி போட்டு ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். 


இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் முக்தா பானு, வெண்ணிற ஆடை முர்த்தி,  ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யூ லேகா மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.


சமீபத்தில் படபிடிப்பு தொடங்கப்பட்ட இந்த படத்திற்கு வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க என பெயர் வைத்துள்ளார்கலாம் படக்குழுவினர். 


இந்த படத்தை படத்தின் நாயகன் ஆர்யா, தனது, 'தி ஷோ பியூப்புள்'  நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்று. 


இந்த படம் பற்றி இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, ஆர்யா & சந்தானம் மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளி வந்த எங்களது முந்தைய படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்தப் படத்திலும் தருவோம்'' என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்